திருகோணமலை- கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை வழிபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். 

Read more: கன்னியா பிள்ளையாரை வழிபடச் சென்றோருக்குத் தடை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 9 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார். 

Read more: முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் 9 மணி நேர விசாரணை!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்பது, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டுவிட்டார்: மனோ கணேசன்

இன்னும் ஐந்து மாதங்களில் புதிய அரசாங்கமொன்று பதவியேற்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஐந்து மாதங்களில் புதிய அரசாங்கம்: மைத்திரி

தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தேசியப் பிரச்சினைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு: ரணில்

“5G வலையமைப்பில் அன்ரெனாக்கள் அதிகம் என்பதால் நாம் என்றும் எப்போதும் மின்காந்தக் கதிர்வீச்சின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது. அதனைக் கருத்தில் கொள்ளாமல் யாழ். மாநகர சபை மக்களை ஏமாற்றுகின்றது” என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: 5G வலையப்பினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்; அதனைக் கருத்தில் கொள்ளாமல் யாழ். மாநகர சபை செயற்படுகிறது: பொ.ஐங்கரநேசன்

“ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச சகல சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார். அவரின் தேவைகளையே நிறைவேற்றி வருகிறார்.” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: சஜித் மைத்திரிக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்: சரத் பொன்சேகா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்