இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்-ISIS) தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. 

Read more: இலங்கைத் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்-ISIS ) உரிமை கோரியது!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321ஆக உயர்வடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

Read more: தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், கடந்த மாதம் நியூஸிலாந்தில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கிலானது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்: ருவான் விஜயவர்த்தன

நாட்டில் இன்று இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதியை தரும் உண்மையாகும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதத்திற்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதி: மனோ கணேசன்

வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட அலுமினியம் தகரங்களால் மூடப்பட்ட நிலையிலான லொறியொன்றும் சிறியரக வான் ஒன்றும், கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளதாக பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட லொறியும், வானும் கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளதாக புலனாய்வுத் தகவல்!

நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தாக்குதல்தாரிகளால் எதிர்வரும் நாட்களில், தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: குண்டுத் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படலாம்: பொலிஸ் தலைமையகம்

தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என 17 நாட்களுக்கு முன்னரே சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் முன்வைத்த எச்சரிக்கையை உயர்மட்ட பாதுகாப்புத் தரப்பினர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பாரிய நாசகார செயற்பாட்டைத் தவிர்த்திருக்க முடியும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அறிவுறுத்திய புலனாய்வு அறிக்கையை மதித்திருந்தால் உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம்: ராஜித சேனாரத்ன

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்