இலங்கை
Typography

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தியது. 

யாழ். மாவட்டச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தலைமையிலான குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

 

Most Read