இலங்கை
Typography

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் மூவரடங்கிய குழு நேற்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ள

து. இந்தக் குழு, எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும். இதன்போது, இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் பற்றி ஆராயும்.

இந்த விஜயத்தின் போது பெறப்படும் தகவல்களைக் கொண்ட அறிக்கையினை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிபுணர்கள் குழு முன்வைக்கவுள்ளது.

Most Read