இலங்கை
Typography

அரச மொழிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினாலேயே தேசியப் பிரச்சினைகளில் 51 வீதமானவை தீர்ந்துவிடும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ், சிங்கள மொழி பயிற்சி வகுப்புக்களை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்