இலங்கை
Typography

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திடம் ஒப்படைத்த குரல் பதிவுகள் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும், குறித்த குரல் பதிவுகளை அடுத்த வாரமளவில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்