இலங்கை
Typography

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை எவ்விதமான தொலைபேசி குரல் பதிவுகளையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற இன்றைய (வெள்ளிக்கிழமை) அமர்வின் போது, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட பதிலை வழங்குமாறு சபாநாயகரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்