இலங்கை
Typography

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினை இரத்து செய்வதற்கு எந்தவொரு ஆதரவையும் அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்க போவதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. 

கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏகாதிபத்திய ஆட்சிக்கு நாட்டை கொண்டுச்செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் உதவி செய்யாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்