இலங்கை
Typography

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS