இலங்கை
Typography

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்தத் தீ்ர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில் விராஜ் காரியவசம் வெளியிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்