இலங்கை
Typography

பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ளார். 

2020 ஜனவரி 03ஆம் திகதி காலை 10.00 மணிக்கு புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்