இலங்கை
Typography

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனநாயகத்தில் சிறிதளவும் நம்பிக்கையில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

“80 பக்கங்களைக் கொண்ட கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதையே காட்டுகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் சுட்டுத்தள்ளிய ராஜபக்ஷக்கள் ஆட்சியில், ஜனநாயகம், சுதந்திரம் இல்லாதொழிக்கப்பட்டது என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்