இலங்கை
Typography

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் இன்றுக்காலை இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து, இன்றுமாலை 3 மணிக்கு வி​​சேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்டுகின்றது.

அரசமைப்பின் 20ஆவது திருத்த யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தினை இக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சமர்ப்பிக்கப்படும், விசேட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்தால், எதிர்வரும் 24ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறுமென எதஜிர்பார்க்கப்படுவதாகவும் அறிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்