இலங்கை
Typography

சென்ற ஏப்ரல் மாதத்தில் ஶ்ரீ லங்கா முழுவதையும் பெரும் அதிர்சிகு உள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு.

அத்தெரிவுக்குழுவின் விசாரணைகளில், சாட்சியமளிக்க வேண்டுமெனவும், அதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கித் தரவேண்டுமெனவும், ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அழைப்பினை உத்தியோகபூர்வ எழுத்து வடிவத்தில், தெரிவுக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்