இலங்கை
Typography

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தமிழ் மக்கள் பேரவையின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர், நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளை நடத்திவிட்டு, பரப்புரையை ஆரம்பித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்