இலங்கை
Typography

‘ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறும். அதற்கு முன்னர் ஆட்சி மாற்றமொன்று நிகழ வாய்ப்பில்லை’ என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

‘ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்டோபர் மாதமளவில் வெளியாகும். நவம்பரில் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்