இலங்கை
Typography

பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக, இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அரசியல் தீர்மானங்களை எடுப்பது இந்த நாட்டு மக்களே என்றும் அவர் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்