இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள பரந்தளவிலான தேர்தல் கூட்டணி தொடர்பாக இடம்பெற்ற முதலாம் கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

அத்துடன், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS