இலங்கை
Typography

ஜனாதிபதி தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால், அவர் இன்று மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதால் தான் 225 பேர் விருப்பப்பட்டாலும், பிரதமர் பதவியை தரமாட்டேன் என்கிறார். அவ்வாறு அவரால் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர் பிரதமர் பதவியை வீட்டிலிருப்பவர்களுக்கா தரப்போகிறார்?” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS