இலங்கை
Typography

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒரு சில திட்டமிட்ட குழுக்களினால் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உண்மைக்கு புறம்பான மற்றும் எவ்வித அடிப்படையும் அற்ற இந்தப் பிரசாரத்தை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS