இலங்கை
Typography

நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், அரசியலமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவித்துள்ளது. 

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போதே, தமிழ் முற்போக்குக் கூட்டணி, மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என்று ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்