இலங்கை
Typography

பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

நவம்பர் 05ஆம் திகதி கூடுவதாக இருந்த பாராளுமன்ற அமர்வுகளை, நவம்பர் 16ஆம் திகதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், பாராளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டுவதற்கான ஜனாதிபதியின் ஆணை வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்