இலங்கை
Typography

சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி 10 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் நடவடிக்கையில் பொது பல சேனா ஈடுபட்டுள்ளது. 

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களைக் கொண்டு மனு ஒன்றைத் தயாரித்து, அதனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்