இலங்கை
Typography

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயிராபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பை அதிகரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்