இலங்கை
Typography

புதிய கட்சி ஒன்றை தான் ஆரம்பிக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியிடம் மண்டியிட தான் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று திங்கட்கிழமை அஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்