இலங்கை
Typography

யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் (சென். பீற்றர்ஸ்) தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுத் தாக்குதலில் 65 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட 23வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி, உயிர் தஞ்சம் கோரி, நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்துக்குள் இருந்த பொது மக்களை இலக்கு வைத்து விமானப்படை குண்டுத் தாக்குதலை நடத்தியது. அதன்போது, 65 பேர் படுகொலையானார்கள். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்