இலங்கை
Typography

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளமை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் களமிறங்குவதற்கு தடையாக இருக்காது என கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

வேறு நாடொன்றில் தேர்தலில் போட்டியிடும் போது அமெரிக்கர் ஒருவரின் பிரஜா உரிமையை இல்லாது செய்வதற்கு அந்த நாட்டில் சட்டம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்