இலங்கை
Typography

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால், நாட்டு மக்கள் அவரை நிராகரிப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

நேர்மையான தலைமைத்துவம் மற்றும் தெளிவான கொள்கை மட்டும் அல்லாமல் நாட்டை பற்றியும் சிந்திக்கும் தலைவர் ஒருவரே, நாட்டுக்கு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்