இலங்கை
Typography

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் தங்களுடைய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே பிரதான நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்