இலங்கை
Typography

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதனை, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கல்வியியல்துறையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம், ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டம் பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல்துறை முன்னாள் பீடாதிபதியாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராகவும் அவர் இருந்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்