இலங்கை
Typography

இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள் கலவரங்களுக்கு எதிர்புத் தெரிவித்தும், தாகக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிக்கும் முகமாகவும், மன்னார் பகுதியில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அடையாள கவனயீர்பில், மன்னார் பகுதிகளிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுடன்,  சில  தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருப்பதாக்த தெரிய வருகிறது.

இதேவேளை மன்னார் பகுதிகளிலுள்ள  முஸ்லிம்களின் பள்ளி வாசல்களுக்கும் இரச உத்தரவின் பேரில் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் , பாடசாலைகள், அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகள் என்பன  வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்