இலங்கை
Typography

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்து அபகரிக்கும் திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையிலேயே, இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS