“காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்கவிட்டால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க., தமிழகத்தில் அரங்கேற்றிய நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Read more: தமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா.ஜ.க. மீது சந்திரபாபு நாயுடு தாக்குதல்!

தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் ரூ.3.55 இலட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடவுள்ளேன்: ரஜினி

மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டதாக மத்திய அரசு தெவித்துள்ளது. 

Read more: மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்; மத்திய அரசு தகவல்!

“‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்கிற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக்கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்!

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தனி விமானம் மூலமம்,  மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்