பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

Read more: பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. 

Read more: நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்டத்திருத்தம் அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு!

நாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Read more: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more: மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

“மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்கள்.” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

Read more: நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்!

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Read more: அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

“நடிகர் ரஜினிகாந்த் தமிழர் அல்ல. அவர் கர்நாடாக காவியின் தூதுவர்” என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக விமர்சித்துள்ளார். 

Read more: ரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்