“மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்கள்.” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

Read more: நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்!

நாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Read more: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more: மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு எதிராக ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக அச்சம் தெரிவித்துள்ளார். 

Read more: நான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Read more: அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

“நடிகர் ரஜினிகாந்த் தமிழர் அல்ல. அவர் கர்நாடாக காவியின் தூதுவர்” என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக விமர்சித்துள்ளார். 

Read more: ரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்!

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

Read more: சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று கடையடைப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்