தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பா.ஜ.க. அரசு அகற்ற முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: அழகிய தமிழ் மொழியை பா.ஜ.க. அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பா.ஜக. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலான முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Read more: பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

‛சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்' என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்: கமல்ஹாசன்

“காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்கவிட்டால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாரதீய ஜனதாக் கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டி, நாட்டை பிளவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்துகிறது: ராகுல் காந்தி

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க.) கொடிக்கு எதிராக அ.தி.மு.க வழக்குத் தொடர்ந்துள்ளது. 

Read more: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கு தடை கோரி அ.தி.மு.க வழக்கு!

பா.ஜ.க., தமிழகத்தில் அரங்கேற்றிய நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Read more: தமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா.ஜ.க. மீது சந்திரபாபு நாயுடு தாக்குதல்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்