மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டதாக மத்திய அரசு தெவித்துள்ளது. 

Read more: மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்; மத்திய அரசு தகவல்!

தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் ரூ.3.55 இலட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடவுள்ளேன்: ரஜினி

தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழகத்திரை நாயகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், காட்டும் அரசியல் தீவிரம் குறித்து நாளும், சமூக வலைத்தளங்களில் விமர்சித்துத் தள்ளுகிறார்கள் வலைஞர்கள்.

Read more: மலையேறும் ரஜினி, மனம் நிறைக்கும் கமல் !

“‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்கிற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக்கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்!

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தனி விமானம் மூலமம்,  மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு

உழைக்கும் மக்களின் ஒற்றுமை மாபெரும் சக்தி என்பதை, மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை பேரணி நிரூபித்துள்ளது. செங்கடலெனத் திரண்ட உழைக்கும் மக்களின் ஒற்றுமைப் போராட்டக் கோரிக்கைகள் குறித்து மகாராஷ்டிராவின் ஆளும் பா.ஜ.க அரசு கவனம் கொள்ள உறுதியளித்துள்ளது.

Read more: மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை நோக்கிய பேரணி வெற்றி !

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்