முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலமை அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.

Read more: முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலமே அல்ல - மு.க.ஸ்டாலின்

டெல்லியில் அண்மைக் காலமாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகின்றது. இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூடப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

Read more: தீவிரமடைந்து வரும் டெல்லி காற்று மாசு பிரச்சினை! : முக்கிய தகவல்கள்

வங்கிகளில் பெருந் தொகைகள் கடன் பெற்று விட்டு, திரும்பச் செலுத்தாமல் முறைகேடு செய்பவர்கள் குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதுமாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தி வருவதாக அறிய வருகிறது.

Read more: வங்கிக் கடன் முறைகேடுகள் தொடர்பில் நாடு முழுவதும் சிபிஐ அதிரடிச் சோதனை.

தாய்லாந்து நாட்டின் மொழியில் வெளியிடப்படும் திருக்குறள் நூல் மற்றும் மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவு நாணயம் என்பவற்றை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வெவெளியியிட்டு வைத்தார்.

Read more: தாய்லாந்து மொழியில் திருக்குறள் - பிரதமர் மோடி வெளியிட்டு வைத்தார்.

நடிகர் விஜய் சேதுபதி தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்தமை தொடர்பில் வணிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

Read more: நடிகர் விஜய்சேதுபதியின் அலுவலகம் முற்றுகையும், கைதும்.

தமிழர்களின் பெருமைமிகு பிரதேசமாமான தஞ்சைப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது பெரும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

Read more: தாய்லாந்தில் பிரதமர் திருக்குறள் பெருமை - தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு .

தற்போது தென்மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள மஹா புயலால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ள போதும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலத்துக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: மஹா புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பில்லாத போதும் வெப்ப சலன மழை பெய்யக் கூடும்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்