இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான வேண்டுகோளை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை இலங்கைக்கு அனுப்பினார் என்று அப்போது இந்தியாவின் துணை வெளிவிவகார அமைச்சராக இருந்த கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார். 

Read more: ஜே.ஆரின் வற்புறுத்தல் காரணமாகவே இந்தியப் படை இலங்கை சென்றது: நட்வர் சிங்

மனித நல மற்றும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Read more: இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: ஐ.நா.

இந்திய உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நியமித்தார். 

Read more: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோ நியமனம்!

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

Read more: இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே மேம்பாட்டுக்கு உறுதுணை: மோடி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைத்துள்ளார். 

Read more: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம்; தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை!

இந்தியாவில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, இலண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது “வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரி அருண் ஜெட்லி”யைச் சந்தித்தேன் என்று கூறியுள்ளார். 

Read more: வெளிநாடு தப்புவதற்கு முன் நிதி மந்திரியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Read more: ‘பாரத் பந்த்’: எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்