சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்துவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Read more: சென்னையில் ஐபிஎல் சீமான் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்காவிடில் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்: ரஜினி

மான் வேட்டை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

Read more: மான் வேட்டை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சல்மான்கானுக்கு ஜாமீன்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, அடுத்த கட்ட போராட்டமாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இன்று சனிக்கிழமை நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நடைபயணம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் திரைத்துறையினர் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் சென்னையில் போராட்டம்!

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Read more: அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றில் கோரிக்கை!

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரிய பிரச்னைக்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது சரியானதாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதே சரியானது: கமல்ஹாசன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்