உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்சநீதிமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது. 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாகம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் ராஜினாமா செய்வோம், தற்கொலை செய்வோம் என்று அதிமுக எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் அவ்வபோது கூறி வந்தாலும் இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

Read more: காவிரிக்காக ராஜினாமா செய்கிறேன்: அதிமுக எம்பி அதிரடி அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக அரசை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Read more: மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது தொடர்பாக, நாளை அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி அடுத்தக்கட்ட போராட்டம் முடிவு செய்யப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

Read more: காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை: நாளை அனைத்து கட்சி கூட்டம்: திமுக செயற்குழுவில் தீர்மானம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்