காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், ஆளும்கட்சி சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. 

Read more: காவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆளுநரை டெல்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு!

மத்தியை ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டவர அ.தி.மு.க தயார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அ.தி.மு.க. தயார்: தம்பிதுரை

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்சநீதிமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது. 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக அரசை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Read more: மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது. 

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி நடிகர் சங்கம் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாகம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Read more: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் ராஜினாமா செய்வோம், தற்கொலை செய்வோம் என்று அதிமுக எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் அவ்வபோது கூறி வந்தாலும் இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

Read more: காவிரிக்காக ராஜினாமா செய்கிறேன்: அதிமுக எம்பி அதிரடி அறிவிப்பு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்