ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு எதிராக ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக அச்சம் தெரிவித்துள்ளார். 

Read more: நான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

Read more: சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று கடையடைப்பு!

சீனா, ஜேர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் நாணய பரிமாற்றத்தையும் கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. 

Read more: இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் வைத்தது அமெரிக்கா!

புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

Read more: விளம்பி புத்தாண்டு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்துச் செய்தி

மீன்களின் இனப்பெருக்க காலத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Read more: மீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமுல்; 61 நாட்களுக்கு தடை!

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்: மேனகா காந்தி

சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து டெல்லி இந்தியா கேட் அருகே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். 

Read more: ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்