ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடவுள்ளேன்: ரஜினி

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தனி விமானம் மூலமம்,  மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு

உழைக்கும் மக்களின் ஒற்றுமை மாபெரும் சக்தி என்பதை, மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை பேரணி நிரூபித்துள்ளது. செங்கடலெனத் திரண்ட உழைக்கும் மக்களின் ஒற்றுமைப் போராட்டக் கோரிக்கைகள் குறித்து மகாராஷ்டிராவின் ஆளும் பா.ஜ.க அரசு கவனம் கொள்ள உறுதியளித்துள்ளது.

Read more: மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை நோக்கிய பேரணி வெற்றி !

தேனி மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் Tracking எனும் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற சுமார் 40 கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அங்கு ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

Read more: தேனி காட்டுத் தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்

தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழகத்திரை நாயகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், காட்டும் அரசியல் தீவிரம் குறித்து நாளும், சமூக வலைத்தளங்களில் விமர்சித்துத் தள்ளுகிறார்கள் வலைஞர்கள்.

Read more: மலையேறும் ரஜினி, மனம் நிறைக்கும் கமல் !

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 4 பேர்ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும்.

Read more: குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்