தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் காவிரி உரிமையை மீட்க எதிர்வரும் 23ஆம் தேதி மனித சங்கிலியாய் இணைந்திடுவோம் என தொண்டர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Read more: தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் வரும் 23ஆம் திகதி காவிரிக்காக மனித சங்கிலிப் போராட்டம்; மு.க.ஸ்டாலின் அழைப்பு!

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத் திருப்பவே, பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: காவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு கருத்துக்களை வெளியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்

பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

Read more: பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்: மோடி

“மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்கள்.” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

Read more: நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்!

“பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேச வேண்டும். நான் பிரதமராக இருந்த போது அவர் எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது, தற்போது அவர் பின்பற்ற வேண்டும்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

Read more: வாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுரைகளையாவது பின்பற்றுங்கள்: மன்மோகன் சிங்

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. 

Read more: நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்டத்திருத்தம் அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு!

நாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Read more: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்