“அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு கண நேரத்தில் எடுத்த முடிவல்ல. பல பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவு.” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலுக்கு வரும் முடிவினை பல வருடங்களாக யோசித்து எடுத்தேன்: கமல்ஹாசன்

வங்கி கணக்குடன் ‘ஆதார்’அட்டையை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

Read more: வங்கிக் கணக்குடன் ‘ஆதார்’ அட்டையை இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.விலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகல்!

பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

Read more: ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Read more: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் #ChildAbuse

“நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது.” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Read more: நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது: கமல்ஹாசன்

‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

Read more: லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்