தி.மு.க. செயல் தலைவரான மு.க.ஸ்டாலினால் இனி ஒருபோது முதலமைச்சராக முடியாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்

மக்கள் நலனில் எந்தவித அக்கறையும் இன்றி அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டு வருவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மக்கள் நலனில் அக்கறையின்றி அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து செயற்படுகின்றன: மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த பிரேரணை, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Read more: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக் கோரும் தீர்மானம் நிராகரிப்பு!

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகளுக்கு ஆள்வதுதான் பா.ஜ.க.வின் இலக்கு என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Read more: 50 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆள்வதே பா.ஜ.க.வின் இலக்கு: அமித்ஷா

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா? என்பதற்கு, தேர்தல் வரும்போது முடிவு தெரியும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி; தேர்தல் நேரத்தில் முடிவு என்று ஜெயக்குமார் அறிவிப்பு!

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

Read more: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை; அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

“சர்ச்சையாகப் பேசுவதால் ஊடகங்களுக்கு தேவையான மசாலாக்களை நாம் அள்ளித் தருகிறோம். அதனால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகவே, ஊடகங்களில் பேசுவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டோர் மட்டும் தக்க கருத்துகளை கூறினால் போதும்.” என்று பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

Read more: சர்ச்சையாகப் பேசி ஊடகங்களுக்கு மசாலாக்களை வழங்க வேண்டாம்: மோடி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்