பலத்த சர்ச்சைக்குகளுக்கு மத்தியில் கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) பதவியேற்றார். 

Read more: சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்!

கர்நாடக முதலமைச்சராக எடியூராப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Read more: கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

‘பா.ஜ.க. ஹிந்தி பேசும் மக்களுக்கான கட்சியல்ல. இந்தியா முழுமைக்குமான கட்சி’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க. ஹிந்தி பேசும் மக்களுக்கான கட்சியல்ல; இந்தியாவுக்கான கட்சி: மோடி

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். 

Read more: எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Read more: 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் எண்ணமில்லை: மத்திய நிதியமைச்சகம்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், இரண்டாவது இடம்பிடித்த காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதாத் தளம் தலைமையில் ஆட்சியை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது. 

Read more: கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாத் தளம் இணைந்து ஆட்சி!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த ஆதரவே காணரம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Read more: மோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் காரணம்: ஓ.பன்னீர்செல்வம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்