சரக்கு- சேவை வரி மசோதா இன்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.  

Read more: சரக்கு- சேவை வரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

தலித்துகளை தாக்குவதற்கு முன்னர் என்னைத் தாக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசியுள்ளார்.  

Read more: தலித்துகளை தாக்குவதற்கு முன்னர் என்னைத் தாக்குங்கள்: மோடி

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியாகி உள்ளது.

Read more: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த கொள்கை விளக்கம்! 

ரயிலின் மேலே ஏறி பயணப்பவர்களின் சதவிகிதம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் குறைவடைந்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  

Read more: ரயிலின் மேலே ஏறி பயணப்பவர்களின் சதவிகிதம் குறைப்பு! 

தெலுங்கானா மாநிலத்தில் எலிக்கு வைத்த மருந்துகளை உண்ட மான்கள் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: தெலுங்கானாவில் எலி மருந்தை உண்ட மான்கள் மாண்டன! 

செம்மரம்  வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

Read more: செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதா 

தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்குவது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.  

Read more: தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் இல்லை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்