ஐந்து லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

Read more: ஐந்து லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடைகள்:ரயில்வே துறை

டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை,என்று திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார். 

Read more: டெல்லியில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுடன் கைகலப்பில் ஈடுபடவில்லை, திருச்சி சிவா விளக்கம்

விளையாட்டு வீரர்கள் ஒரு நாளில் உருவாவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

Read more: விளையாட்டு வீரர்கள் ஒரு நாளில் உருவாவதில்லை: மோடி

பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்துக்கொண்டு பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.

Read more: சார்க் மாநாட்டில் பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு

மத்திய மாநில அரசுகள் தங்களது படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடத்திய கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் கைவிட்டனர். 

Read more: கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. 

Read more: பெட்ரோல்,டீசல் விலைக் குறைப்பு

பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணைக்கப்பட உள்ள வங்கிகளின் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Read more: பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்